உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

உலகளவில் இந்தியாவைப் பெருமைப் படுத்திய முதல் Tennis வீராங்கனை| Nirupama Sanjeev | Josh Talks Tamil

17 Views
Published
நிருபமா சஞ்சீவ் அவர்கள் ஒரு ஓய்வுபெற்ற டென்னிஸ் வீராங்கனை. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னாள் நம்பர் ஒன்னாகவும் திகழ்ந்தவர். தன் சிறு வயது முதல் டென்னிஸில் மிகுந்த ஆர்வம் கொண்ட நிருபமா தன் தந்தையிடம் முறையாகப் பயிற்சி எடுத்துக்கொண்டார்.

அதன் பின் இந்திய அளவில் பல போட்டிகளில் வென்ற அவர், பல ஆண்டுகளாக இந்திய அளவில் முதல் இடத்திலேயே இருந்தார். அதன் பின் உலக அளவிலான போட்டிகளில் ஆட தொடங்கிய அவர் டென்னிஸ் விளையாட்டில் உலக அளவிலான பட்டியலில் இடம் பிடித்த முதல் இந்தியப் பெண்மணி ஆவார். இந்தக் கானொளியில் அவர் எப்படி டென்னிஸை ஒரு முழு நேர வேலையாக எடுத்து அதில் எப்படி அவர் சாதித்தார் என்பதை கூறுகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Nirupama Sanjeev is a retired Indian professional tennis player, and the former Indian No. 1. In the 1998 Australian Open, she became the first Indian woman in the modern era to feature and win a round at a main draw Grand Slam, beating Italy's Gloria Pizzichini. She has also won the Bronze Medal at the 1998 Bangkok Asian Games in Mixed Doubles, partnering Mahesh Bhupathi. Sanjeev was the first Indian female to enter the top 200 world singles rankings.

Nirupama who showed interest in tennis from a very young age learned tennis through her father’s guidance. She eventually became the leading female tennis player in India bagging the title for many years. Later she participated in several international games and became the first Indian female to enter the top 200 world singles rankings.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil ► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive ► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Tennis #TamilMotivation #JoshTalks -----

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment