உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Interest இருந்தால் போதும் யார் வேண்டுமானாலும் Business ஆரம்பிக்கலாம் | Vinusha MK | Josh Talks Tamil

3 Views
Published
சென்னையை செர்ந்த வினுஷாவுக்கு பேக்கிங் கலை மீது அளவு கடந்த ஆர்வம். ஒரு தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கும் வினுஷா, முறையாக பேக்கிங்க் கற்றுக்கொண்டார். அதன் பின் சொந்தமாக “ஃபோர் சீஸன்ஸ் பேஸ்ட்ரி” என்ற நிறுவனம் தொடங்கி இதுவரை 1000 கப் கேக்குகளுக்கு மேல் விற்றிருக்கிறார்.

இந்தக் காணொளியில் அவர் எப்படி இந்த சின்ன வயதில் இத்தகைய ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார் என்பதை விவரிக்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Vinusha who is from Chennai has an immense interest in the art of baking. Vinusha, a 5th grader at a private school, learned baking properly from professional chefs. After that she started her own company called "Four Seasons Pastry" and has sold over 1000 cups of cakes so far.

In this video, Vinusha explains how she developed such an interest in the field at this young age.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Vinusha
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment