உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Raji Akka | Bomb Blast முதல் Auto Driver ஆகும் வரை| Singapenney | Tamil Motivation| Josh Talks Tamil

5 Views
Published
அய்யோ பெண்கள் இரவு 8 மணிக்கு முன் வீட்டுக்கு உள்ள இருக்கவேண்டும், பெண்களால் ஆட்டோ ஓட்ட முடியாது ரொம்பொ கஷ்டம். பெண்களால் அது முடியாது இது முடியாது என்று கூற்றை ஒடித்து இன்று ஒரு வெற்றிகரமான ஆட்டோ ஓட்டுனராகத் திகழ்கிறார் நம்ம ராஜி அக்கா.

கோவையிலிருந்து தன் கணவரோடு சென்னை வந்த ராஜி அவர்கள், பல கஷ்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஆட்டோ ஓட்ட ஆரம்பித்த ராஜி அக்கா முதலில் வழி, மொழி தெரியாமல் அவதிப்பட்டார். அதனை சவாலாக எடுத்துக் கொண்டு தற்போது இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டி பல பெண்களின் அவசர தேவைக்கு உதவியாக இருக்கிறார்.

பெண்கள் வீட்டுக்குள் இருந்தது போதும் வெளியே வாருங்கள் என்று சத்தமாக அழைக்கிறார் ராஜி.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Who said women have to return home before 8 pm? and women can't drive auto? Namma Raji akka today is a successful auto driver who breaks the claim that women cannot do this and cannot do that.

Raji, who came to Chennai with her husband from Coimbatore, had to face many hardships. Raji akka, who started to drive an auto to deal with the economic crisis, first suffered a lot due to the routes and the language. But still, she took it up as a challenge, and now she has grown to a level that she is currently working at night to help the urgent needs of many women.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#RajiAkka #AutoDriver #TamilMotivation-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment