உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Business-இல் வெற்றி அடைய இதை விட சிறந்த Tips எங்கும் இல்லை | C Karthick Kumar | Josh Talks Tamil

6 Views
Published
கிராமத்து இளைஞரா நீங்கள்? வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று போராடுகிறீர்களா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

C கார்த்திக் குமார் அவர்கள் பழனி பக்கத்தில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட அவர் “5K Car Care” என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். முதலில் அந்த தொழிலால் அவருக்கு 45 லட்சம் ரூபாய்க் கடன் ஏற்பட்டது, ஆனால் தன் விடாமுயற்சியை அவர் கைவிடாமல் இன்று அந்த நிறுவனத்தைப் பல கோடி ரூபாய் ஈட்டும் வெற்றிகரமான நிறுவனமாக வளர்த்திருக்கிறார் கார்த்திக்.

5K Car Care Website: http://www.5knetwork.in/, http://www.f5carwash.com
5K Network Youtube Channel: https://www.youtube.com/c/5KNetwork

கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you a person from a village background? Are you struggling to succeed in life? This video can help you.

C Karthick Kumar was born and raised in a small village near Palani. Karthick who wanted to start a business on his own from a young age, starts a business leaving his high-paid job called “5K Car Care”. Initially, the industry owed him Rs 45 lakhs of debt, but he did not give up his perseverance and today Karthik has grown the company into a multi-crore business.

5K Car Care Website: http://www.5knetwork.in/, http://www.f5carwash.com
5K Network Youtube Channel: https://www.youtube.com/c/5KNetwork

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#Business #JoshTalksTamil #5KNetwork
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment