உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

வாழ்க்கையில் இலக்கு எவ்வளவு முக்கியம்? கூறுகிறார்| Vijay Pravin | Tamil Motivation| Josh Talks Tamil

9 Views
Published
வாழ்க்கையில் இலக்குகள் எவ்வளவு முக்கியம் என்று அறிய விருப்பமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவும்.
விஜய் பிரவீன் அவர்கள் ஒரு சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலேயே நன்கு படிக்கும் மாணவராகத் திகழ்ந்த விஜய் தன் வாழ்வில் நடந்த சில சம்பவங்களால் தன் உறவினர்களாலும், நண்பர்களாலும் கேலி செய்யப்பட்டார். அதனைப் பொருட்படுத்தாமல் ஜெர்மனியில் உள்ள உலகின் முன்னணி பல்கலைக்கழகத்தில் அவர் படித்து இன்று ஒரு வெற்றிகரமான தரவு விஞ்ஞானியாகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Want to know how important goals are in life? This video will help you.
Vijay Pravin belongs to an ordinary middle-class family. He was a very good student from an early age, Vijay was ridiculed by his relatives and friends for some incidents which happened in his life. Regardless, he studied at one of the world's leading universities in Germany, and today, he is a successful data scientist and an excellent speaker.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

# #JoshTalksTamil #TamilMotivation #Germany
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment