போராளிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல் வெளிவந்த | The Family Man -2 | Samantha

Earn Money Online | An Indian Social Network tamilfriend.com is a popular free social networking website that allows registered users to create profiles, upload photos and video. A new generation of Social Network where you can Share life moments while earning. qr code

5 Views
Published
#CauveryNews #NowUknow #TheFamilyMan

Membership link: https://www.youtube.com/channel/UCiiNw0Tnqoe65x0Bl7KzP3Q/join

இலங்கையின் தமிழ் போராளிக் குழுக்களும் கதையின் ஒரு பகுதி என்பதால் வெளியாகும் முன்பே பெரும் சர்ச்சைக்குள்ளான தொடர் இது. இந்த இரண்டாவது சீஸனின் கதை மும்பை, லண்டன், வட இலங்கை, சென்னை என நான்கு இடங்களில் நடக்கிறது என்றாலும் சென்னையில்தான் பெரும் பகுதி கதை நகர்கிறது. இந்தியப் பிரதமரும் இலங்கை அதிபரும் சந்தித்துப் பேசவிருக்கும் நிலையில், அவர்களைக் கொல்ல நினைக்கிறது ஐஎஸ்ஐ. இதற்காக தமிழ் போராளிக் குழு ஒன்றுடன் இணைந்து கொள்கிறது. இந்தக் கொலை முயற்சியிலிருந்து கதாநாயகனும் அவனது குழுவினரும் எப்படி பிரதமரைக் காப்பாற்றுகிறார்கள் என்பதுதான் இந்த சீஸனின் மையச் சரடு.

The Family Man 2 creators ave said that it is 'harsh' to hear criticism about Samantha Akkineni's perceived 'brown face' in the second season of the Amazon Prime Video series. The Family Man 2 has garnered an overwhelmingly positive response from critics and audience alike, for it shows the character of a srilankan tamil woman in tamilnadu, as a terrorist.


Subscribe us to get the latest Tamil News updates: https://goo.gl/RK35WS​


Like Cauvery News on FACEBOOK: https://www.facebook.com/cauverytv​Follow Cauvery News on TWITTER: https://twitter.com/cauverytv​
Follow Cauvery News on GOOGLE+: https://plus.google.com/+CauveryNews​
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.

Cauvery News is available on Facebook, Twitter, Youtube, Instagram.
Category
▷Tamil News

Post your comment

Comments

Be the first to comment