அருண் விஜய் மனைவி யார் தெரியுமா do you know arun vijay wife | Tamil Cinema News kollywood Tamil News

loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
0 Views
அருண் விஜய் மனைவி யார் தெரியுமா do you know arun vijay wife | Tamil Cinema News kollywood Tamil News

Arun Vijay (born 19 November 1977), formerly known as Arunkumar, is an Indian actor residing in Alwarthiru Nagar. He is the only son of veteran film actor Vijayakumar and has been active in the Tamil film industry since 1996. He has his license to skydive from the United States Parachute Association. Arun Vijay was born into a film family as the only son to actor Vijayakumar and his first wife Muthukannu. He studied at Don Bosco Maticulation Primary School, Egmore. After completing his schooling, Arun joined Loyola college for his higher studies. He has two elder sisters Kavitha, who has acted in a single film, Coolie, and Anitha. Arun Vijay's step mother is actress Manjula Vijayakumar, who played lead roles in over 100 films in the 1970s, while his half-sisters Vanitha, Preetha and Sridevi have also appeared in several films.

In 2006, Arun Vijay married Aarthi, daughter of film producer Dr. N. S. Mohan and a post-graduate in Psychology, with whom he has a daughter, Purvi and a son, Arnav Vijay. In 2010, Kavitha's daughter Hasini married N. S. Mohan's son Hemanth, who is a co-producer of Feather Touch Entertainments and has also acted alongside Arun Vijay in Malai Malai.

ஹீரோவாக நடித்தாலும் வில்லனாக நடித்தாலும் தன் கடின உழைப்பின் மூலம் தான் நடிக்கும் படங்களில் மாஸ் காட்டுபவர் நடிகர் அருண் விஜய். ‘`சினிமா விஷயத்தில் நூறு சதவிகிதம் உழைப்பைப் போடுவார். வீட்டில் கம்ப்ளீட் ஃபேமிலி மேன். ஒவ்வொரு நாளும் அவர் மீதான என் காதலை மனுஷன் அதிகரிக்க வெச்சுட்டே இருக்கார்’’ என்று சந்தோஷத்துடன் தன் கணவரைப் பார்க்கிறார் ஆர்த்தி, நடிகர் அருண் விஜய்யின் மனைவி. அவர்களின் அன்புக் கதை இதோ..!

சினிமாவை அவர் தொழிலாக ஒருநாளும் பார்த்ததில்லை. அது அவருக்கு வாழ்க்கை. அதனால்தான் ஒவ்வொரு படத்துக்கும் இவ்வளவு கேப். `நடிப்பை ரசித்துச் செய்யணும்; வில்லனாக நடித்தாலும், ஹீரோவாக நடித்தாலும் அந்த கேரக்டரில் வாழணும்’னு அடிக்கடி சொல்வார். படம் கமிட் ஆனதும் அதுக்குத் தகுந்த மாதிரி உடலளவிலும் மனதளவிலும் டிரெய்ன் ஆக ஆரம்பிச்சுடுவார். அதனால்தான் அவருடைய கேரக்டர்கள் பேசப்படுது. நிறைய பேர், `ஹரி சார் படத்தில் அருண் நடிக்கலாமே'னு கேட்பாங்க. ஆனா, ரெண்டு பேருக்குமே தொழில் வேறு, உறவு வேறு என்ற சரியான புரிந்துணர்வு இருக்கு’’ என்கிறவர், குழந்தைகள் பற்றிப் பேசுகிறார்.

‘`எங்க பொண்ணு பூர்வி, சின்ன வயசிலிருந்தே அருணுடைய ஷூட்டிங் பார்த்து வளர்ந்தவ. எங்க பையன் ஆர்ணவ், எங்க வீட்டின் அடுத்த தலைமுறை ஹீரோ. அப்பா மாதிரியே ஆர்ணவ்வுக்கும் சினிமா மேல பயங்கர கிரேஸ். இப்போ குழந்தை நட்சத்திர வாய்ப்பு வருது. கொஞ்ச நாள் ஆகட்டும்னு நாங்கதான் தவிர்க்குறோம். சினிமா காதலர்களான அப்பாவும் மகனும் ஒன்று சேர்ந்துட்டா, படங்களைப் பற்றி மணிக்கணக்கில் டிஸ்கஸ் பண்ணிப்பாங்க. ‘ஜெயம்’ ரவியுடைய மகன் ஆரவ்வும் எங்க பையனும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ். சொன்னா நம்ப மாட்டீங்க... இவங்க ரெண்டு பேரும் போனில் சினிமாவைப் பற்றி, சினிமாவில் வரும் சீன்கள், பேக்கிரவுண்ட் பற்றியெல்லாம் பெரியவங்க மாதிரி டிஸ்கஸ் பண்ணிப்பாங்க. கேட்க ரொம்ப க்யூட்டா இருக்கும். சினிமாவுக்கு அடுத்த தலைமுறை ரெடி ஆகிட்டாங்கனு சந்தோஷமாகவும் இருக்கும்’’ - ஆர்த்தி முகத்தில் பூரிப்பு.

“எங்களுடைய இந்த சந்தோஷமான கூட்டுக்கு ஆர்த்திதான் காரணம். குடும்பப் பொறுப்பை முழுவதும் கையில் எடுத்துக்கிட்டாங்க. என் அம்மா, அப்பா, சகோதரிகள்னு எல்லோருக்கும் எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வாங்க. இந்த பத்து வருஷத் திருமண வாழ்க்கையில், அவங்க எனக்கு எந்த ஸ்ட்ரெஸ்ஸும் கொடுத்ததில்லை. எங்க குடும்பத்தில் எல்லோருக்குமே ஆர்த்தி பெஸ்ட் ஃப்ரெண்ட். அதனால்தான் என்னுடைய வெற்றியில் என்னால் கவனம் செலுத்த முடியுது. ஆர்த்திதான் என் வெற்றியின் ஆணிவேர்’’ எனத் தன் மனைவியைப் பார்த்து அருண் கண்களைச் சுருக்கிச் சிரிக்க, தன்னடக்கத்துடன் அந்த அன்பை ஏற்றுக்கொள்கிறார் ஆர்த்தி.

அருண் விஜய் ஒரு பார்வை

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். நன்கறியப்பட்ட விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அருண் விஜய் விஜய் குமார் குடும்பத்தில் உள்ள ஒரே மகன். இவர் நடிகர் விஜயகுமாருக்கும் அவரது முதல் மனைவி முத்து கண்ணுக்கும் பிறந்தவர். இவருக்கு கவிதா மற்றும் அனித்தா என்ற இரு சகோதரிகள் உள்ளனர். இவருடைய இன்னொரு தாய் மஞ்சுளா விஜயகுமார் 1970 முதலே 100 படங்களுக்கு மேல் நடித்தவர். அவர்களுக்கு வனிதா, ப்ரீதா, மற்றும் ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.

அருண் விஜய் ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பூர்வி, அர்நாவ் விஜய் என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அருண் விஜய் பல்வேறு படங்களில் நடித்தவர்.

Source : https://en.wikipedia.org/wiki/Arun_Vijay
Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D
Source : https://ta.wikipedia.org/wiki/அருண்_விஜய்

Music License:
AcousticMeditation2 by Audionautix (http://audionautix.com)
Category
▶ Tamil Cinema News

Post your comment

Comments

Be the first to comment