ஔவையார், பாரதியாரை மேற்கோள்காட்டிய Narendra Modi; முதல்வர் பழனிசாமியுடன் தனி சந்திப்பு? | Chennai

1 Views
Published
#NarendraModi #Chennai

சென்னைக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோதி பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்ததோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். பாரதியார், ஔவையாரை மேற்கோள் காட்டிப் பேசிய நரேந்திர மோதி, முதலமைச்சர் கே. பழனிசாமி, ஆளுநர் ஆகியோரை தனியாக சந்தித்துப்பேசினார்.

BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: https://bbc.in/3oYyfHF​

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
▷Tamil News

Post your comment

Comments

Be the first to comment