உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Onlineஐ correct ஆக use பண்ணா பணம் சம்பாரிக்கலாம் | Poornima | Tamil Motivation | Josh Talks Tamil

8 Views
Published
உங்க கிட்ட smart phone இருக்கா? Onlineல எதாவது business பண்ணனும்னு ஆசைப்படுகிறீர்களா? இந்த காணொளி உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்

பூர்ணிமா அவர்கள் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவரின் பெற்றோர் இருவரும் திருப்பூரில் உள்ள பனியின் கம்பெனிக்கு வேலைக்குச் செல்கின்றனர். படிப்பை முடித்த பூர்ணிமாவுக்கு வேலை கிடைக்காததால் அவரும் அதே கம்பெனிக்கு வேலைக்குச் செல்ல தொடங்கினார். அதன் பின் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல தொடங்கிய அவர், ஓய்வு நேரத்தில் வாட்ஸாப் மற்றும் பேஸ்புக் மூலம் பிசினஸ் செய்யத் தொடங்கினார்.

தற்போது அந்த பிசினஸ் மூலம் அவர் தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இன்னும் பலருக்கு அந்த பிசினஸ் வாய்ப்பையும் ஏற்படுத்தித் தந்து உதவி வருகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Do you have a smartphone? Want to start an online business? This video will definitely help you.

Poornima hails from Karur district. Born into a normal family, both her parents were working for a textile company in Tirupur. After completing her studies, Poornima could not find a job and then started working for the same company as her parents. Eventually, she got a job in a software company, and in her spare time, she started doing business through WhatsApp and Facebook.

She is currently raising her standard of living through the online business and also helping many more with that business opportunity.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#OnlineBusiness #JoshTalksTamil #TamilMotivation
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment