உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

வெடித்து சிதறியது டேங்கர் லாரி - சீனாவில் 19 பேர் பரிதாப மரணம்

102 Views
Published
அமெரிக்காவில் போலீசார் சுட்டதில் கருப்பின வாலிபர் பலி; வெடித்தது போராட்டம்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் வென்டி என்ற உணவகத்தின் வெளியே கருப்பின வாலிபர் ஒருவர் படுத்து இருக்கிறார் என நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு சென்ற போலீசார் ரேஷார்ட் புரூக்ஸ் என்ற அந்த 27 வயது வாலிபரை விசாரணைக்கு அழைத்து உள்ளனர்.

ஆனால் அவர் வர மறுத்ததுடன் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் கொல்லப்பட்டார். இதுபற்றிய வீடியோவும் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

சீனாவில் திரவ எரிவாயு டேங்கர் லாரி வெடித்த விபத்தில் 19 பேர் பலி: 166 பேர் காயம்

கனடாவில் பூர்வகுடி தலைவர் மீது தாக்குதல்; பிரதமர் ட்ரூடோ அதிர்ச்சி

#BlackLivesMatter #AmericaTrendingNews #CanadaTodayTrending #Samugam

------------------------------------------------ Follow Us -------------------------------------------
Facebook - https://www.facebook.com/tamilarsamugam/

Twitter - https://twitter.com/tamilarsamugam/

Instagram - https://www.instagram.com/tamilarsamugam/

Website - https://samugammedia.com/

Youtube - https://www.youtube.com/Samugam
------------------------------------------------- ------------------------------------------------------------
Category
▷Tamil News

Post your comment

Comments

Be the first to comment