உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

ரூ.30 லஞ்சம் கேட்ட வார்ட் பாய் - தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளிய பிஞ்சு குழந்தை Child stretcher

18 Views
Published
உத்தர பிரதேச மாநிலம் டியோரியா நகரில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் 6 வயது சிறுவன், தன் தாத்தாவை ஸ்ட்ரெச்சரில் வைத்து தள்ளும் காணொளி வைரலாகி உள்ளது.

காயத்திற்கு சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்ட முதியவரை ஒரு வார்டிலிருந்து இன்னொரு வார்டுக்கு கொண்டு செல்ல ஒவ்வொரு முறையும் வார்ட் உதவியாளர் ரூ.30 லஞ்சமாக கேட்டுள்ளார்.

இதனால், முதியவரின் மகள் அவரை ஸ்ட்ரெச்சரில் வைத்து இழுத்துச் செல்ல, பேரன் பின்னால் தள்ளிச் சென்றான்.

மாவட்ட ஆட்சியரின் விசாரணையை தொடர்ந்து, வார்டு உதவியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
◉ இலங்கை செய்தி

Post your comment

Comments

Be the first to comment