உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

சந்தோஷமா வாழ Healthy Lifestyle எவ்வளவு முக்கியம்? | Kani Selvam | Josh Talks Tamil

3 Views
Published
ஆரோக்கியமாக இருக்கக் கொஞ்சம் உடம்பு குறைப்பது நல்லது தான் என்று சொல்கிறார் கனி.

கனி அவர்கள் மயிலாடுதுறையில் பிறந்து வளர்ந்தவர். கணவரோடு ஜெர்மனி நாட்டுக்குக் குடி பெயர்ந்த கனி, குழந்தை பெற்ற பிறகு அதிகமாக எடை கூட ஆரம்பித்தார். எடையைக் குறைக்கத் திட்டமிட்ட அவர் முறையாக உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடுகள் செய்து கிட்டதட்ட 20 கிலோ குறைத்தார். அதன் பின் ஃபிட்னஸை ஒரு தொழிலாகச் செய்யலாம் என்று கருதி இன்று அவரை போல் உடல் குறைய ஆசைப்படுவாருக்குப் பயிற்சி தருகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Kani says it's good to lose a little bit of health to stay healthy.

Kani was born and raised in the Mayiladuthurai district of Tamilnadu Kani, who moved to Germany with her husband, also started gaining weight after having her baby. Planning to lose weight, she followed a diet and exercised regularly, and lost about 20 kgs. This process increased her interest in the fitness field so she planned to take it as a profession. Now Kani is a professional fitness coach who is helping a lot of people who wanted to lose weight.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#FitnessMotivation #JoshTalksTamil #WeightLoss
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment