உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

எப்படி என் திறமையை நம்பி Business ஆரம்பித்து Success அடைந்தேன்?| Priya Govindaraj | Josh Talks Tamil

7 Views
Published
தோல்விகளைக் கடந்து வாழ்க்கையில் முன்னேற வழி தேடுபவரா நீங்கள்? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

Rtn தமிழச்சி பிரியா கோவிந்தராஜ் அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர். 19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட பிரியா அவர்களுக்கு வாழ்க்கையில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது . எந்த முதலீடும் இல்லாமல் தன்னிடம் இருக்கும் திறமையை மட்டுமே நம்பி சாமுத்திரிக்கா பயிற்சி நிறுவனத்தை தன் வீட்டிலேயே ஆரம்பித்து தற்போது தமிழ்நாட்டின் புகழ் பெற்ற பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாய் அதனை உயர்த்தி இருக்கிறார் பிரியா.

Samuthrika Academy Website: http://www.samuthrikaacademy.org/
Priya Govindaraj's FB id: https://www.facebook.com/priya.graj.5
Priya Govindaraj's Insta id: https://www.instagram.com/priya__govindaraj
Priya Govindaraj's youtube: https://www.youtube.com/channel/UCeGqFsZwsQP4AjCAqP2EnrA

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you looking for a way to overcome failures and move forward in life? This video can help you.

Rtn Tamizhachi Priya Govindaraj is from Trichy district in Tamilnadu. Priya, who got married at the age of 19, had the determination that she should achieve something in life. Relying solely on her talent without any investment, Priya started Samuthrika Academy from her home and is now one of the most reputed training institutes in Tamil Nadu.

Samuthrika Academy Website: http://www.samuthrikaacademy.org/
Priya Govindaraj's FB id: https://www.facebook.com/priya.graj.5
Priya Govindaraj's Insta id: https://www.instagram.com/priya__govindaraj
Priya Govindaraj's youtube: https://www.youtube.com/channel/UCeGqFsZwsQP4AjCAqP2EnrA

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Success
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment