Saudi Arabia May 17 Details In Tamil | Tamil | JAFFNA TAMIL TV

qr code
6 Views
Published
சவுதியில் சர்வதேச விமான தடை மே 17 நீக்கப்படும்

இந்த அறிவிப்பானது சவுதி குடிமக்களுக்கு மட்டுமே.... வெளிநாட்டினர்கான பயணத் தடை சம்பந்தமாகவும், அதேபோல் ஏற்கனவே தடை செய்யப்பட்ட இந்தியா உட்பட 20 நாடுகளுக்கும் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்களா என்பது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை, எதிர்வரும் நாட்களில் வெளிநாட்டினர்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
Category
◉ இலங்கை செய்தி

Post your comment

Comments

Be the first to comment