உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

ஒவ்வொரு Failuresயையும் Success ஆக மாற்ற எனக்கு உதவிய 2 விஷயம் | Abinash Ganapathi | Josh Talks Tamil

9 Views
Published
தோல்விகளைக் கடந்து வாழ்க்கையில் ஜெயிக்க வழி தேடும் ஒவ்வொருவருக்கும் இந்த காணொளி ஒரு உந்துதலாக இருக்கும்.

அபினாஷ் அவர்கள் திருநெல்வேலியில் பிறந்து வளர்ந்தவர். தன் அப்பா உடன் சென்னை வந்த அவர் 12ஆம் வகுப்பில் கணக்கு பாடத்தில் தோல்வி உற்றார். ஆனால் அந்த தோல்வியைப் பொருட்படுத்தாமல் தனக்கு மாடலிங் துறை மீது இருந்த ஆர்வத்தை வளர்க்கத் தொடங்கினார். அதன் பின் பல போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தமிழ்நாட்டின் மாடலாகவும், ஸ்பாட்லைட் என்ற நிறுவனம் தொடங்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

Venue: Delo Studios
Cinematographer: Mikey Creations

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

This video will be an inspiration for everyone who is looking for a way to overcome failures and win in life.

Abinash was born and raised in Tirunelveli. He came to Chennai with his father where unfortunately he couldn’t concentrate on studies and he failed in his 12th board exams. But despite that failure, he began to develop an interest in the modeling industry. After many struggles, Abinash is now a leading model in Tamil Nadu and has started a company called Spotlight and he is running it successfully.

Venue: Delo Studios
Cinematographer: Mikey Creations

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #Modeling
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment