உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

எந்த ஒரு Investment இல்லாமல் Successful ஆக தொழில் செய்யும் Business Man | Ashwin | Josh Talks Tamil

7 Views
Published
உன்னால் சாதிக்க முடியாது என்று சொன்னவர்கள் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறீர்களா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

அஷ்வின் அவர்கள் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே வருமையை மட்டுமே பார்த்த அஷ்வின் அவர்களுக்கு தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது, தான் செய்து கொண்டிருந்த ஆசிரியர் பணியைப் விட்டுவிட்டு அவர் ஆரம்பித்த “கேரியர் கைடன்ஸ்” தொழில் இன்று அவரை ஒரு சிறந்த தொழில்முனைவோராக உயர்த்தி இருக்கிறது.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Do you really want to achieve in front of those who said you can't do anything in life? Then this video can help you.

Ashwin hails from the Tirupur district. Ashwin, who has seen only poverty from his childhood, wanted to start a business and achieve big in life. He left his teaching job and started a “Career Guidance” center. Initially, when he started the business, he faced a lot of struggles but now he has grown up to a very successful Businessman.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#Business #JoshTalksTamil #ZeroInvestment
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment