உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

எதுக்கு சும்மா இருக்கனும்? Social Mediaல சம்பாரிக்கலாம் | Ambika | San Square | Josh Talks Tamil

10 Views
Published
நீங்க வீட்ல சும்மா இருக்கீங்களா? கொரொனாவால் வேலை இல்லையா?
சும்மா இருக்கறதுனால எடை கூடுதா? கண்டிப்பா இந்த காணொளி உங்களுக்கு உதவும்.

அம்பிகா சுப்ரமணி அவர்கள் தன் குடும்பத்தோடு சிங்கப்பூரில் வசிப்பவர். தனக்கு குழந்தை பிறந்த பிறகு எடை கூடிய அம்பிகா தன் உற்றார் உறவினர்கள் கேலி செய்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். பின் அதையே ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு தன் எடையையும் குறைத்து, தற்போது எடை குறைப்புக்கான யூடியூப் சேனல் ஒன்று ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you a homemaker who wants to achieve something in life? Did corona affect your job or business? Did you gain weight since you have no work? This video will definitely help you.

Ambika Subramani lives in Singapore with her family. Ambika gained excess weight soon after her second child’s birth for which she was ridiculed by her relatives and family members. After that, she took weight loss as a challenge and managed to reduce a considerable amount of weight. Now Ambika runs a fitness youtube channel successfully paving her way to inspire more people. In this video, she talks about how a social media platform changed her life completely and how determination motivated her to become successful.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#SocialMedia #SanSquare #Motivation
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment