உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

ஏழையாக இருந்த என் கையில் பல Gold Medals | Antony Amalraj | CommonWealth Games | Josh Talks Tamil

53 Views
Published
ஆண்டனி அமல்ராஜ் அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர். தன் சிறு வயதிலிருந்தே, டேபிள் டென்னிஸ் மீது முகுந்த ஆர்வம் கொண்ட ஆண்டனி, 4 வயதில் முறையாகப் பயிற்சி பெறத் தொடங்கினார். மிகுந்த வறுமையான குடும்பத்திலிருந்து வந்த ஆண்டனிக்குச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி மேலோங்கி காணப்பட்டது. அதன் படி அவர் 2018ல் நடைப்பேற்ற Common Wealth விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று ஒட்டு மொத்த இந்தியாவையும் பெருமைப் படச் செய்துள்ளார்.

அவரை கவுரவிக்கும் விதமாக இந்திய அரசு அவருக்கு அர்ஜுனா விருதையும் வழங்கி உள்ளது.
வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி இருந்தால் போதும் கண்டிப்பாக வெற்றியை அடையலாம்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Antony Amalraj who hails from Chennai began to practice table tennis at the age of 4. He comes from a poor family where they couldn’t offer him a T-shirt during his young age but he had a keen interest in Table Tennis.

But now with all his efforts Antony has won the gold medal in the 2018 Commonwealth Games and has made India proud. The Government of India has awarded him the Arjuna Award appreciating his excellence in the sport.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Commonwealthgames #goldmedal #TableTennis



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment