உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Life-ல நடக்கற பிரச்சனைகளுக்கு Solution உங்க கிட்ட தான் இருக்கு| Rishi Krishna | Josh Talks Tamil

6 Views
Published
வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும் பார்த்தவரா நீங்கள்? Solution எங்கே இருக்குனு தேடுபவரா நீங்கள் இந்த காணொளி உங்களுக்கு உதவலாம்.

ரிஷி அவர்கள் மும்பையில் பிறந்தவர். சிறு வயதில் சென்னைக்கு வந்த ரிஷி அவர்களுக்கு தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. படிப்பை முடித்து விட்டு அவர் ஆரம்பித்த 3 தொழில் களும் நஷ்டத்தில் முடிந்தது. அப்போது எதிர்பாராத விதமாக நடந்த ஒரு விபத்தில் தன் கையை இழந்தார் ரிஷி. ஆனால் அதனைப் பற்றி வருந்தாமல், ஊனமுற்றோர்களுக்குச் செயற்கை கருவி தயாரிக்கும் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தற்போது சிம்பயானிக் டெக் என்ற பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ரிஷி.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Have you seen only hardships in life? Are you looking for a solution to overcome these hardships, then this video may help you.

Rishi was born in Mumbai. He who came to Chennai during his school days was interested in starting his own business. He started 3 businesses and all of them ended up in loss one after another. After that Rishi met with a terrible accident and lost one of his hands. But Rishi who recovered from the accident did not give up on himself, he started his own firm again which builds bionic arms for disabled people. Now Symbionic Tech is a successful business providing help to disabled people at an affordable price.

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#BusinessMotivation #JoshTalksTamil #Success
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment