உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

குறைந்த Investmentல் Business தொடங்கி எப்படி Success அடைந்தேன் | Iyappan | Josh Talks Tamil

27 Views
Published
எந்த முதலீடும் இல்லாமல் தன் மனைவியின் சம்பளப் பணத்தை மிச்சம் செய்து அதனை வைத்து பிசுனஸ் தொடங்கிய ஐயப்பன் அவர்கள் பல கஷ்டங்கள், தடைகள் வந்தாலும் தன் முயற்சியைக் கைவிடாமல் இன்று வெற்றிகரமான தொழிலதிபராக வளம் வருகிறார். Strategyzer என்ற பிறாண்டை உருவாக்கியுள்ள ஐயப்பன் தன் உழைப்பும், தன்னம்பிக்கையும் தான் தன்னை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறது என்று பெருமிதம் கொள்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

யார் வேண்டுமானாலும் முதலீடு இல்லாமல் தொழில் தொடங்கலாம், முயற்சி செய்தால் போதும் என்று கூறுகிறார் ஐயப்பன்.

Iyappan who started with just 7000 RS as an investment in hand, built a business overcoming all odds and struggles. He who worked in different organizations where he was ill-treated, was made to work overtime and was pushed to all ends. He then decided to start his firm “Strategyzer” with the little money in his hand which is now a successful Business firm attracting number of clients.

Iyappan believes that anyone can start a business with just determination and hard work as their investments. He says that it is because of his hard work he has reached this success point in his business.

Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil

----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#Business #TamilMotivation #JoshTalksTamil
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment