உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

என் வாழ்க்கை தரத்தை உயர்த்திய கடலை மிட்டாய் Business | Stalin | Josh Talks Tamil

2 Views
Published
பிடிக்காத வேலையைச் செய்பவரா நீங்கள்? மனதுக்குப் பிடித்த தொழிலைத் தொடங்க வேண்டுமா? இந்தக் காணொளி உங்களுக்கு உதவலாம்.

ஸ்டாலின் அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறு வயதிலிருந்தே நன்கு படிக்கும் மாணவராய்த் திகழ்ந்த ஸ்டாலின் பொறியியல் கல்வி பயின்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறையில் வேலைக்கும் சேர்ந்தார். ஆனால் அந்த வேலையோ அவருக்குத் திருப்தி தரவில்லை. ஆதலால் அவர் வேலையை விட்டுவிட்டு தொழில் செய்யத் திட்டமிட்டு வீட்டிலேயே கருப்பட்டி கடலை மிட்டாய் செய்யத் தொடங்கினார். இன்று Mother way என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அதனை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஸ்டாலின்.

இந்த காணொளியில் அவர் எப்படி இத்தகைய நிறுவனத்தை ஆரம்பித்தார் என்பதை விளக்குகிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

கருப்பட்டி கடலைமிட்டாய் / Karuppati Kadalai Mittai வாங்க:
https://www.facebook.com/KaruppatiKadalaiMittai/
http://www.motherway.in/

Are you doing a job which you dislike? Want to start a business of your interest? This video can help you.

Stalin hails from Virudhunagar district. He, who is a very studious student from a young age, studied engineering and started working in research and development. But that job did not satisfy him. So, he quit his job and planned to start a business. He made peanut candies at his home and started selling them. Later he started his own brand called “Mother Way” which has become one of the successful peanut candy businesses in Tamil Nadu now.

Karuppati Kadalai Mittai வாங்க:
https://www.facebook.com/KaruppatiKadalaiMittai/
http://www.motherway.in/

Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.

JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#BusinessMotivation #JoshTalksTamil #KadalaiMittai
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment