வணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 19/02/2021

4 Views
Published
கொரோனா தடுப்பு மருந்துகளை பெரிய பொருளாதார நாடுகள் வறிய நாடுகளுக்கு கூடுதலாக வழங்க வலுக்கும் அழுத்தங்கள், ஆஸ்திரேலிய செய்திகளை வெளியிட தடையால் விமர்சனங்களை எதிர்கொள்ளும் ஃபேஸ்புக், கடலிலுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிக்க எடுத்த தீவிர முயற்சியால் உலக அங்கீகாரம் பெற்றுள்ள பஹாமாஸ் மற்றும் இன்னும் பல செய்திகளை பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகளில் காணலாம்.

#covid #Covid19 #corona #covidvaccine #facebook #australia #myanmar #pizher #climate #bahamas

BBC Indian Sportswoman of the Year: இந்த விருதுக்கு உங்களுடைய வாக்கை செலுத்த கீழ்காணும் இணைய பக்கத்திற்கு செல்லவும்: https://bbc.in/3oYyfHF​

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
◉ இலங்கை செய்தி

Post your comment

Comments

Be the first to comment