உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

வாழ்க்கை Fullஆ Rejections ஆ? Success அடைய | Tamil Motivation | Bhagyam | Josh Talks Tamil

20 Views
Published
ஏன் கொஞ்சம் வித்தியாசமா இருந்தா சாதிக்க முடியாதா என்ன? தான் எப்படி இருந்தாலும் சாதித்து காட்டுவேன் என்று நிருபித்து காண்பித்துள்ளார் பாக்கியம் அவர்கள்.

பாக்கியம் சிறு வயதிலுருந்தே பல நிராகரிப்புகளை சந்தித்தவர், தன் தாயாரின் ஊக்கம் மற்றும் மன உறுதி அவருக்கு ஒரு பெரிய தூண்டு கோலாக இருந்தது. அதன் பின் வெளிநாட்டில் தன் கல்லூரி படிப்பை முடித்த பாக்கியம் சென்னையில் நடந்த சூப்பர் விமன் போட்டியில் பங்கேற்று அதில் வெற்றியாளராகவும் திகழ்ந்துள்ளார்,

வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை இருந்தால் போதும் என்பதற்கு பாக்கியம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Bhagyam had to face many rejections from an early age due to her disability. Her mother’s encouragement and determination were a great motivating factor for Bhagyam to move forward. After that not at one-point Bhagyam gave up in her life. She completed her college studies in the UK and participated in the Super Woman competition held in Chennai and became the winner of it.

Bhagyam is a great example of how self-confidence is more than enough to succeed in life. In this video, she tells how all her rejections made her strong, and she advises people not to give up on themselves.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Bhagyam #joshtalkstamil #TamilMotivation



-----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment