உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

கல்வி நிறுத்தப்படவிருந்த பெண் இன்று உலக அரங்கில் | Thasleem | World Youth Skills | Josh Talks Tamil

16 Views
Published
குடும்ப கட்டாயத்தால் மேலும் படிக்க முடியவில்லையா? பெற்றோரை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லையா இந்தக் காணொளி கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

தஸ்லீம் அவர்கள் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். தன் 12ஆம் வகுப்பிற்குப் பின்னர் படித்தது போதும் என்று அவரின் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால் தஸ்லீம் அவர்களுக்குப் புரிய வைத்து அவர்களைச் சமாதானம் செய்து, மேலும் படிக்கத் தொடங்கினார். இன்று உலகப் புகழ் பெற்ற உலக இளைஞர் திறன் 2019 போட்டியில் பங்கேற்றுப் பல சுற்றுகளைக் கடந்து ரஷ்யாவில் நடை பெற்ற இறுதிச் சுற்றுக்குச் சென்று பதக்கம் வென்று இந்தியாவைப் பெருமைப் படுத்தி உள்ளார் தஸ்லீம்.

கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000க்கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

போராட்ட குணமும், கடின உழைப்பும் இருந்தால் போதும் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு தஸ்லீம் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.

Thasleem was born and raised in Chennai. Her parents had decided to get her married soon after her 12th grade. But Thasleem persuaded them to understand how higher studies are important to women. She then began her college graduation. Today, Thasleem has participated in the world-famous World Youth Skills 2019 competition. After crossing several rounds of intense training and competition she reached the finals in Russia. There she won the medallion for excellence and made India proud in the world stage.

Tasleem is a great example of how anything can be achieved with a fighting spirit and hard work.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#WorldYouthSkills #TamilMotivation #JoshTalks

----- **DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment