உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

வெளிநாடு போன எனக்கு Lakhsல Business கொடுத்தது இந்தியா தான் | Wakkas | Josh Talks Tamil

4 Views
Published
பிடிக்காத வேலையில் இருக்கிறீர்களா? புதுசா Business தொடங்க உத்வேகம் வேண்டுமா? இந்த காணொளி உங்களுக்கு உதவும்.

வாக்காஸ் அவர்கள் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். பல இன்னல்களுக்குள் நடுவே தன் படிப்பை முடித்த அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால் அந்த வேலையில் அவரை ஒரு ஆபீஸ் பாய் போல நடத்தி வந்தனர். அதனைத் தாங்காமல் வேலையை விட்டு இந்தியா வந்த வாக்காஸ் ஒரு பிசினஸ் தொடங்கினார். முதலில் கஷ்டப்பட்டாலும் அதன் பின் நன்கு சம்பாரிக்க ஆரம்பித்தார் வாக்காஸ்.

வாக்காஸ் நடத்தும் Interior designing company link: http://www.shadoz.in/?fbclid=IwAR1weLhzunsaiFHf-UKrabrfENOjhWjmSM76pesM_elc9uUwsA-5JoovpQI

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you working in a toxic workplace? Need Inspiration to Start A New Business? This video will help you.

Wakkas lost his father at an early age. He completed his studies in the midst of many hardships and got a job abroad. But in that job, he was treated like an office boy. Wakkas who couldn’t bear it left his job and came to India to start a business. Wakkas struggled who struggled in the beginning but then started to earn well.

Wakkas’s Interior designing company’s link: http://www.shadoz.in/?fbclid=IwAR1weLhzunsaiFHf-UKrabrfENOjhWjmSM76pesM_elc9uUwsA-5JoovpQI

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#BusinessMotivation #JoshTalksTamil #TamilMotivation
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment