பிரதமர் மோடிக்கு சவால் விடும் ஸ்டாலின், வைகோ..பின்னணியில் அரசியலா? நியாயமான கோபமா?

Loading...
loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

Added by worldtamiltube
27 Views
காலத்தின் குரல்:
தமிழகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது என திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் மேகதாது விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டதன் காரணமாக எழுந்த விமர்சனம் ..அதேவேளையில் திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிரதமர் மோடியை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோமென மதிமுக பொது செயலாளர் வைகோ கடுமையாக எச்சரித்திருக்கிறார்..இந்த இருவரின் விமர்சனங்களுக்கும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் எதிர்வினை ஆற்றியிருக்கிறார்கள்...இந்த எங்கிருந்து வருகின்றன? பிரதமைரை எதிர்ப்பது அரசியல் நோக்கத்திற்காகவா? புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காததால் எழுந்த ஆவேசமா? என பல்வேறு கேள்விகளுடன் இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்

பங்கேற்பாளர்கள்:
திரு.சுமந்த் சி ராமன் (அரசியல் விமர்சகர்)
திரு.அ.சரவணன் (திமுக )
திரு.ஸ்ரீநிவாசன்(பாஜக )
திரு.இரா.அந்திரிதாஸ் (மதிமுக )

மற்றும் நெறியாளர் திரு.மு.குணசேகரன்
#KaalathinKural



Subscribe to the News18 Tamil Nadu Videos : http://bit.ly/News18TamilNaduVideos

Connect with Website: http://www.news18tamil.com/
Like us @ https://www.facebook.com/News18TamilNadu
Follow us @ https://twitter.com/News18TamilNadu
On Google plus @ https://plus.google.com/+News18Tamilnadu


About Channel:

யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’

News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
Category
▶ Tamil News & Politics

Post your comment

Comments

Be the first to comment