உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

எப்படி Hacking எனக்கு Life கொடுத்தது | Cyber Security | Ishwar Prasad Bhat |Josh Talks Tamil

19 Views
Published
ஹாக்கிங்க் மீது ஆர்வம் கொண்டவரா நீங்கள்? ஹாக்கிங்கை வைத்து எப்படி முன்னேறுவது என்று குலப்பம் உள்ளதா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்குத் தான்!!
வாழ்க்கையில் என்ன போராட்டங்களைச் சந்தித்தாலும் இலக்கை நோக்கி பயணம் செய்ய தவறாதீர்.

சிறு வயது முதலே ஹேக்கிங்கில் ஆர்வம் மிக்க இளைஞராக இருந்த ஈஷ்வர் அவர்கள் தன் இலக்கு சைபர் செக்யூரிடி தான் என்று தீர்மானமாக இருந்தார். தன் இலக்கை நோக்கிப் பயணித்த அவர் பல சவால்களைக் கடந்து இன்று சொந்தமாக நெக்யூரிட்டி என்ற நிறுவனத்தை ஆரம்பித்து இப்போது அந்த துறையில் வெற்றியும் அடைந்திருக்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you interested in Hacking and Cybersecurity? Are you confused about taking Hacking as your profession? then this video is for you!!
Life may give you a lot of struggles and Confusion but nevertheless, follow your passion which will take you places.
Ishwar, who was very interested in Hacking from his young age wanted to pursue a career in cybersecurity. In spite, of all the struggles he had to go through he was very definite about his goal. Today Ishwar has started his own cybersecurity firm The Necurtiy Solutions and has become one of the successful businessmen in the domain.

Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil

----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#Hacking #CyberSecurtiy #JoshTalksTamil
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment