உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

மன உளைச்சலை வென்று எப்படி Successஐ அடைவது? | Namitha Marimuthu | Josh Talks Tamil

25 Views
Published
வாழ்க்கையில் மன உளைச்சலா? சவால்களை எதிர்கொண்டு வெற்றி அடைய வழி வேண்டுமா? இந்த காணொளி கண்டிப்பாக உங்களுக்கு உதவும்.

நமீதா மாரிமுத்து அவர்கள் தான் ஒரு திருநங்கை என்று தெரிந்த பின் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. தன் பெற்றோரிடம் தன் பாலினத்தைப் பற்றிக் கூறிய பிறகு பல துன்புறுத்தல்களுக்கு ஆலானார். அவர்கள் நமீதாவை ஒரு மனநல காப்பகத்திற்கு இழுத்துச் சென்று “கன்வெர்சன் தெரபியை” மேற்கொள்ளமுயன்ற்னர். பின்னர் அங்கிருந்து வெளியே வந்த நமீதா தன்னை ஒரு மாடலாக மெருகேற்றி பல போட்டிகளில் வென்றார் பின் அவருக்கு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 படத்தில், நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை அஞ்சலியுடன் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது.

நாம் என்னவாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் அது கண்டிப்பாகச் சாத்தியமாகும் என்பதற்கு நமீதா மாரிமுத்து அவர்கள் ஒரு எடுத்துக்காட்டு.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you depressed in life? Wanna know any way to overcome these challenges and succeed in life? This video will definitely help you.

Namitha Marimuthu had to face many challenges after learning that she was a transgender person. She was subjected to multiple harassments after telling her parents about her gender. They dragged Namitha to a mental health facility and carried out "Conversion Therapy". Somehow Namitha escaped from the center and managed to get out of her house. She then developed her skills to become a model and won a lot of awards and appreciations. Namitha became popular after she acted in a Tamil movie called “Nadodigal 2” which was directed by the star director Samuthirakani. The film also had famous star actors like Sasikumar and Anjali.

Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Say Hello on Sharechat: https://sharechat.com/JoshTalksTamil

----**DISCLAIMER**-----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

#Depression #TamilMotivation #JoshTalksTamil
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment