பிரசாந்த் மனைவி யார் தெரியுமா do you know prashanth wife Tamil Cinema News kollywood News Tamil News

loading...

Thanks! Share it with your friends!

You disliked this video. Thanks for the feedback!

வணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம்  நன்றி.

loading...
Added by worldtamiltube
0 Views
பிரசாந்த் மனைவி யார் தெரியுமா do you know prashanth wife Tamil Cinema News kollywood News Tamil News

Prashanth (born in Chennai, Tamil Nadu, India) is an Indian film actor known for his works predominantly in Tamil cinema. He has also appeared in few Telugu films, Bollywood and Malayalam films. The son of actor-director Thiagarajan, Prashanth began his career at 17 by appearing in Vaigasi Poranthachu and went on to feature in other films including Balu Mahendra's Vanna Vanna Pookkal (1992), R. K. Selvamani's Chembaruthi (1992) and Mani Ratnam's action-comedy Thiruda Thiruda (1993).

Prashanth rose to stardom with Shankar's blockbuster romantic comedy Jeans (1998) in which he played a dual role alongside Aishwarya Rai. The success of the film saw him garner opportunities to work in bigger film projects and in the late 1990s, he featured in a series of profitable films such as Kannedhirey Thondrinal (1998), Kaadhal Kavithai (1998) and Jodi (1999). Prashanth owns a multi-storeyed jewellery mart in Panagal Park.

பிரசாந்த் ஏப்ரல் 6, 1973 அன்று சென்னையில் பிறந்தார். தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் பிரபல இந்தியத் திரைப்பட இயக்குனரும் நடிகருமான தியாகராஜனின் மகன் ஆவர். இவர் நடிகர் தியாகராஜன் - சாந்தி அவர்களின் மூத்த மகனாவார். இவருக்கு பிரீத்தி என்கின்ற ஒரு தங்கையும் உள்ளார். பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்ற பெண்ணுக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர்.

Source : https://en.wikipedia.org/wiki/Prashanth_(actor)
Source : https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D
Source : https://ta.wikipedia.org/wiki/பிரசாந்த்

Music License:
GreenLeaves by Audionautix (http://audionautix.com)
Category
▶ Tamil Cinema News

Post your comment

Comments

Be the first to comment