உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

இதை விட Best Business Tips வேறு எங்கேயும் கிடைக்காது | Shanmugavel | Motivation | Josh Talks Tamil

18 Views
Published
Business தொடங்கிய பின் அதை எப்படி வெற்றிப் பாதையில் கொண்டு போக வேண்டும் என்பது தெரியவில்லையா இந்தக் காணொளி உங்களுக்குக் கண்டிப்பாக உதவும்.

சண்முகவேல் அவர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காகப் பல வங்கிகளை நாடி இருக்கிறார். இறுதியில் எவரும் கடன் தர முன் வராததால் தன் சொந்த வீட்டையே விற்று அதன் மூலம் வந்த பணத்தில் தொழில் தொடங்கி அதன் பின் பல தடைகளைக் கடந்து இன்று 200 கோடி மதிப்புள்ள பிசுனஸை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

பிக்ஸ்நிக்ஸ்

தொழில் காதலுக்காக வீட்டை விற்ற ஒரு தொழில் முனைவோனின் கதை
தொழிலுக்காக தியாகம் ஆன ஜிமிக்கி கம்மலின் கதையும் கூட.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

https://www.fixnix.co - ஜி.ஆர்.சி இலக்குகளை எளிதாக்கும் மற்றும் நிர்வாக செயல்முறைகளை எளிதாக்கும் மேடை, இடர் மற்றும் இணக்கத்திற்கு கிளவுட் அடிப்படையிலான தளத்தை இது வழங்கும்.

https://shanmugavel.com - சண்முகவேல் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
https://jumpstraps.com - உங்கள் வணிகத்தை மேலும் வளரச் செய்ய 26 ரகசியங்களைக் கொண்ட சண்முகவேல் அவர்களால் எழுதப்பட்ட புத்தகம்.

துணிச்சலுடன் நாம் எடுக்கும் முடிவு கண்டிப்பாக வெற்றியில் தான் முடியும் என்பதற்கு சண்முகவேல் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

Do you want to know how to take a successful path after starting a business? then this video will definitely help you.

Shanmugavel was seeking several banks for loans which will help him start a business. When no one came forward to lend him the money he eventually sold his own house as and started a business with the money that came with it. After that Shanmugavel had to overcome many obstacles but today he successfully runs a business worth Rs 200 crore.

FixNix | The Entrepreneur who sold his House

https://www.fixnix.co - It provides a Cloud-based platform to Governance, Risk, and Compliance that would simplify GRC decision making and make managerial processes easier.
To Learn more about Shanmugavel - https://shanmugavel.com
https://jumpstraps.com - A book was written by Shanmugavel which tells you 26 secrets to bootstrap your business.

Shanmugavel is a great example of how the decision we make with courage can definitely lead to success.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#BusinessMotivation #JoshTalksTamil #Shanmugavel
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment