உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Rajinikanth உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? அவர் தரப்பு கூறுவது என்ன?

0 Views
Published
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
குறிப்பாக அவர் தம் பண்ணைவீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார்.
அவர் இந்த வதந்திகளை மறுத்துள்ளார்.

#Rajini #RajiniHealth #RMM

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
◉ இலங்கை செய்தி

Post your comment

Comments

Be the first to comment