உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

DCP Sudharvizhi IPS |எந்த Situationலையும் Civil Service pass பண்ணலாம் |தெறி பெண்மணி|Josh Talks Tamil

18 Views
Published
சுடர்விழி அவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் என்ற மாவட்டத்தின் துணை காவல் ஆணையராக பணி புரிந்து வருகிறார். தன் கல்லூரி படுப்பு முடிக்கும் முன்னே குடும்ப சூழ்நிலைகளால் திருமணம் செய்து கொண்ட அவர் தன் குடும்பத்தையும், குழந்தையையும் சமாளித்துக் கொண்டு வேலைக்கும் சென்று வந்தார். அதே சமயத்தில் அவருக்குக் கிடைக்கும் ஒரு சில மணி நேரங்களில் மட்டுமே படித்து சிவில் செர்விஸ் தேர்வில் வெற்றி கண்டு இன்று ஒரு வெற்றிகரமான ஐ.பி.எஸ் அதிகாரியாகத் திகழ்கிறார்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Sudharvizhi IPS is currently serving as the Deputy Commissioner of Police in Jalandhar District of Rajasthan. Due to some family circumstances, Sudharvizhi got married at an early age even before her college graduation. After giving birth to a daughter, Sudharvizhi chose to prepare for the Civil Service Exam with the very little time she had. With that preparation and hard work she passed civil service and now she is a successful IPS officer.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an IAS Officer not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#IPSOfficer #JoshTalksTamil #CivilService
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment