உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க | Remedies to strengthen the internal organs in Tamil

7 Views
Published
வணக்கம், நம் உடலின் இயக்கத்தை தீர்மானிப்பது ஐந்து உள்ளுறுப்புகள். அவை நுரையீரல், இதயம், கல்லீரல், சிறுநீரகம், மண்ணீரல் ஆகியவையாகும். இந்த ஐந்து உள்ளுறுப்புகளையும் ராஜ உறுப்புகள் என்று அழைக்கப்படுகிறது. இது நன்றாக இயங்கினால்தான் மனிதனால் ஆரோக்கியமாக இருக்க முடியும். இந்த ஐந்து ராஜ உறுப்புகள் பலமுடன் இருக்க என்ன செய்ய வேண்டும். வீடியோவை இறுதி வரை பாருங்கள். வீடியோ பிடித்தால் லைக் செய்யுங்க.

வீட்டு மருத்துவம், நாட்டு மருத்துவம், பாட்டி வைத்தியம்,Nalamudan Vaazha, நலமுடன் வாழ, ராஜ என்றால் என்ன?, உடலின் ஐந்து ராஜ உறுப்புகள் எவை?, நுரையீரல் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?, கல்லீரல் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?, இதயம் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?, சிறுநீரகம் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?, மண்ணீரல் பலம் பெற என்ன செய்ய வேண்டும்?, ராஜ உறுப்புகள் பலம் பெற உணவு முறை,என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க, Remedies to strengthen the internal organs in Tamil.

#ராஜஉறுப்புகள் #5ராஜஉறுப்புகள் #உள்ளுறுப்புகள், #நோயின்றி வாழ

நமது \"நலமுடன் வாழ\" சேனலை இது வரை சப்ஸ்க்ரைப் செய்யாதவர்கள் இங்கே சென்று Subscribe செய்யுங்கள் ப்ளீஸ் : https://goo.gl/WiBJRV.
Category
▷Tamil Health Tips

Post your comment

Comments

Be the first to comment