உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

New காத்து 2 ★ Kathu 2 Tamil cartoon full movie for children

56 Views
Published
காத்து 2 ★ New Kathu 2 ★ Second volume of superhit Tamil cartoon series Kathu (Kathy) from the creators of Pattampoochi and Pupi ♥ Please Subscribe: https://bit.ly/2KZKGBN

0:43 | 3:50 | 10:34 | 12:18 | 16:19 | 19:56 | 26:56 | 28:34 | 35:58 | 36:47 | 44:05

1) சத்தமே இல்லாமல் (Title Song) | 0:43 |
2) Pranks (குறும்பு - Children's story) | 3:50 |
3) Rain musical (மழை) | 10:34 |
4) Arrogance story (பிடிவாதம்) | 12:18 |
5) Arrogance kid's song (பிடிவாதம்) | 16:19 |
6) Politness Story (பணிவு) | 19:56 |
7) Musical | 26:56
8) Envy story (பொறாமை) | 28:34 |
9) Fireflies musical (மின்மினி பூச்சி) | 26:56
10) Smartness story (சாமர்த்தியம்) | 36:47 |
11) Whu said it meow ? (யாரத் சொன்னத் மியாவு) | 44:05

★ Lyrics to sing along

சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.

சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.

தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?
தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?

எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து

சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.

சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.

மச்சிலும் வீட்டிலும் முறறத்தில் தோட்டத்தில்
சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம்
மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில்
வார்ப்புகள் எங்கேயும் காத்து இல்லை

மச்சிலும் வீட்டிலும் முறறத்தில் தோட்டத்தில்
சத்தம் இல்லாமல் போய் தேடி பார்ப்போம்
மாமரத்தடியில் மல்லிகை தோட்டத்தில்
வார்ப்புகள் எங்கேயும் காத்து இல்லை

வேகமாய் ஒடி என்கிட்ட வாநீ அப்புறம்
கோவத்த காட்டிடாத

வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே
வயக்காடு போவோமே பட்டம் விடுவோமே
ஒடி ஒளிஞ்சது போதும் காத்து

சத்தமே இல்லாமல் பம்மி பம்மி நடக்கும்
குட்டி குறும்பே உன்னை எங்கேயும் காணோம்.

தூரமா இருக்கியா ? பக்கமா இருக்கியா ?
எங்கே நீ இருக்கனு சொல்லு காத்து

குட்டி குட்டி சேட்டைகள் நான்
பண்ணினாலும் எப்பவும் உங்களின்
கூடஇருப்பேன்

குட்டி குட்டி சேட்டைகள் நான்
பண்ணினாலும் எப்பவும் உங்களின்
கூடஇருப்பேன்

பார்க்காமல் இருக்கவோ பேசாமல்
இருக்கவோ காத்துவால் முடியுமா
நண்பர்களே....

★பிடிவாதம்

காததுவும் கிட்டுவும் திருவிழா கண்டு திரும்பும் நேரம்
செட்டியார் மாமா கடையில் இருந்து
கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம்

காததுவும் கிட்டுவும் திருவிழா கண்டு திரும்பும் நேரம்
செட்டியார் மாமா கடையில் இருந்து
கிடைச்ச ஒரு கருப்பட்டி அப்பம்

சரியா ரெண்டா பங்கு போட கிட்டு
பையன் அடம் பிடிச்சான்
கிட்டுக்கு அதிகம் போககூடாதுன்னு
குட்டி காத்தவும் அடம் பிடிச்சான்

சரியா ரெண்டா பங்கு போட கிட்டு
பையன் அடம் பிடிச்சான்
கிட்டுக்கு அதிகம் போககூடாதுன்னு
குட்டி காத்தவும் அடம் பிடிச்சான்

ரெண்டும் அங்கே போட்டி போட கட்டி
புடிச்சு சண்டை போட
சண்டையை பாத்து எகிறி குதித்து ஒடி
வந்தான் சிற்சில அப்பு

அப்பத்தை நான் பிரிச்சி தரேன்னு
புத்திசாலியாய் அப்பு சொன்னான்
அப்பத்தை நான் பிரிச்சி தரேன்னு
புத்திசாலியாய் அப்பு சொன்னான்

அதை கேட்டு உடனே பூனைகள்
அப்பத்தை கொடுத்துவிட்டன்
அப்புவிடமே

ஒரு கடி கடிச்சான், மறு கடி கடிச்சான்,
அதுல கொஞ்சம் இதுல கொஞ்சம்
அணில் குட்டிக்கு ருசி பிடிக்க

அது பெருசா ? இது பெருசா ?
அது பெருசா ? இது பெருசா ?
பூனைகள் மீண்டும் அடம் பிடிக்க

பெருசா கடிக்க சிறுசா கடிக்க
பெருசா கடிக்க சிறுசா கடிக்க
அணில் குட்டிக்கு ருசி பிடிக்க

சீக்கிரம் அப்பமும் காலி ஆச்ச
காத்துவும் கிட்டுவும் பாத்துட்டு இருக்க

அடம் பிடிச்ச காரணத்தால் காத்துவும்
கிட்டுவும் பட்டினி ஆச்சு

அடம் பிடிப்பது ஆபத்து என்று
புரிஞ்சிக்கோங்க நண்பர்களே

Kathu2 is the second volume of superhit Tamil animation cartoon series Kathu (Kathy) . Kathu is a family story. The cute kitten named Kathu is the central character of the movie. She lives with her mom dad and younger brother Kittu. Appu the squirrel and two grasshoppers are her best friends. Their neighbours include uncle crane, the kingfisher family the oriole family, mother hen and her chiks. The haughty cat Kandan is the villain. Their pranks and plays comprises the movie.

The stories and songs of Kathu deal with essential life values for children. Kathu 2 comprises of five children's stories, three nursery songs and three musicals. The stories are Pranks(குறும்பு) Arrogance (பிடிவாதம்) Politness (பணிவு) Envy (பொறாமை) and Smartness (சாமர்த்தியம்). The songs include Title song (சத்தமே இல்லாமல்) Arrogance (பிடிவாதம்) and the superhit nursery song Who said it meow? (யாரத் சொன்னத் மியாவு )

The first volume of Kathu released in 2011. The animation film became a superhit among children within a very short period. Tamil families warmly welcomed the second part of Kathu in 2014. Without blood splashing violence and bad language the clean content of Kathu is unanimously accepted by teachers as the best aid for moral education. And soon Kathu was selected as the best children's programme by Government of Kerala in 2015.

SUBSCRIBE Pattampoochi: https://bit.ly/2KZKGBN

SUSCRIBE Butterfly Our English Channel: https://bit.ly/35B0GSE

SUBSCRIBE Manjadi: https://bit.ly/2Oovi49

SUBSCRIBE Hibiscus Media: https://bit.ly/358qu8w

LIKE US on Facebook: https://bit.ly/2qRMkyr

#KathuTamil #காத்து2 #TamilCartoonMovie
Category
▷Tamil Cartoon

Post your comment

Comments

Be the first to comment