உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Business தொடங்கும் முன் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியவை| Motivation| Abilash Bellur| Josh Talks Tamil

15 Views
Published
Business தொடங்க எண்ணம் இருக்கா? தோல்வி அடைந்து விடுவோம் என்று பயமா? இந்த காணொளி கண்டிப்பாக உதவும்.

அபிலாஷ் அவர்களுக்கு சிறு வயதிலிருந்தே பிசினஸ் செய்ய ஆர்வம் இருந்திருக்கிறது. அவர் 1 லட்சம் சம்பளம் ஈட்டும் வேலையை விட்டு வந்து பிசுனஸ் தொடங்கினார். ஆனால் அதுவோ மிகப்பெரிய நஷ்டத்தையும் 20 லட்சம் கடனையும் தந்தது. அதன் பின் அந்த தோல்வியால் அவர் கற்றுக் கொண்ட பாடத்தை வைத்து அவர் தனக்குத் தெரிந்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து பிக்கீஸ் பர்கர் என்ற உணவகத்தை தொடங்கினார். இன்று இந்தியா முழுவதும் 30 கடைகளைத் திறந்து 25 கோடி வருமானம் ஈட்டும் தொழிலாக வளர்ந்து நிற்கிறது பிக்கீஸ் பர்கர்.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Do you intend to start a business? Do you have the fear that it might not work? This video will definitely help you.

Abilash has been interested in doing business since his young age. He left his job where he earned 1 lakh and started a business. But that ended up in the huge loss of 20 lakhs. He then started a restaurant called Biggies Burger in association with those he knew, keeping the lesson he had learned from the last business’s failure. Today, he along with his partners has opened 30 stores across India, and now Biggies Burger has grown into a 25 crore worth business.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#BusinessMotivation #JoshTalksTamil #BiggiesBurger
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment