உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மட்டும் இருந்தா போதும் | CA Uma Krishna | Josh Talks Tamil

6 Views
Published
வாழ்க்கையில் மன அழுத்தமா? வயசு ஆயிடுச்சு இதற்கு மேல என்ன பண்ண முடியுமென்று நினைப்பவரா நீங்கள்? கண்டிப்பா இந்தக் காணொளி உங்களுக்கு ஒரு உத்வேகத்தை உண்டாக்கும்.

உமா கிருஷ்ணா அவர்கள் கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டில் குடிபெயர்ந்தவர். திருமணம் முடிந்து ஆசிரியராக பணிபுரிந்த அவருக்கு தன் 45 வயதில் CA படிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக்கொண்டது. குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு, வீட்டையும் சமாளித்து, தினமும் 11,12 மணி நேரம் செலவிட்டுப் படித்து தன் 51 வயதில் CA தேர்வில் வெற்றி கண்டார் உமா. சாதிக்க வயது தடையில்லை என்பதற்கு உமா கிருஷ்ணா அவர்கள் ஒரு மிகப்பேரிய உதாரணம்.

You can Whatsapp CA Uma Krishna Mam through this number: 8220287172

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Are you stressed and depressed in life? Do you think age is a factor that is stopping you from doing things you want? Then definitely this video will inspire you.

Uma Krishna was born in Kerala, who then migrated to Tamil Nadu. After her marriage, she was working as a teacher in different schools. At the age of 45, Uma got inspired by subjects like Tax and Cost management which paved way for her to study CA. Uma who then started to study hard for her exams managed to take care of her children and house simultaneously and completed CA at the age of 51. In this video, Uma says “Age is not a barrier to achieve one’s dream.” She also advises youngsters not to set limits in their lives.

You can Whatsapp CA Uma Krishna Mam through this number: 8220287172

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through the stories but this story of an actor / English Drama artist not just gives the answer to stop planning and start doing but also learnings that anyone can follow to achieve success in life and lead a happy life. Time is one of the very important treasures in Life. This story will help you to manage your time and also will help to prioritize everything you do daily. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start doing the plans that you have made to achieve both short term and long-time goals in Life. How to stop planning and start doing doesn't portray to plan but not to just keep planning throughout. It is very important to stop planning at a point and start doing the plans that have been made.


JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil

► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive

► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#TamilMotivation #JoshTalksTamil #CAUmaKrishna ca uma krishna
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment