உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

இந்த 3 Tips யாரை வேணும்னாலும் பெரிய BUSINESS MAN ஆக்கிரும் | Motivation | Praveen | Josh Talks Tamil

12 Views
Published
Business செய்து கொண்டிருப்போருக்கும், Business செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவருக்கும் இந்த காணொளி கண்டிப்பாக உதவும்.

பிரவீன் அவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்திருக்கிறது. பல ஆராய்ச்சிகளுக்கு பின்னர் அவர் தொடங்கிய முதல் பிசினஸ் அவருக்குத் தோல்வியையும், நஷ்டத்தையும் கொடுத்தது. பின் அவர் “செட்டினீஸ்” என்ற உணவகம் ஒன்றை ஆரம்பித்தார், முதலில் பல சிக்கல்கள் வந்தாலும் அதனைச் சரி செய்து மெதுவாக லாபம் ஈட்ட ஆரம்பித்தார் பிரவீன்.

அதன் பின்னர் அவர் தொடங்கிய அமானுஷ்ய அமைப்பு கொண்ட “ஹான்டட்” என்ற உணவகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன் பின் சோழன் மெஸ் என்ற உணவகத்தையும் ஆரம்பித்து இன்று நல்ல அதுவும் நல்ல வருமானம் ஈட்டத் தொடங்கி இருக்கிறது.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து, 1000கும் மேற்பட்ட கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

This video will definitely help those who are doing business already and also to those who want to do business.

Praveen has been interested in starting a business from the beginning. The first business he started after much researches gave him a huge failure and loss. With learning from his failure, he then started a restaurant called "Chettinese", which initially had many problems but slowly started to make a profit.

After that, he has started a restaurant called "Haunted" which had a great reception among the people in Chennai. In this video, Praveen gives a few tips and advice to young entrepreneurs through his business journey. The lessons which Praveen learned in his life through his failures may help different walks of people to take careful steps while making some important decisions.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil
► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive
► Instagrammers: https://www.instagram.com/JoshTalksTamil
► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#Haunted #BusinessMotivation #JoshTalks -----

**DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
Category
▷ஜோஷ் Talks

Post your comment

Comments

Be the first to comment