Saudi Tamil News | Tamil | Saudi Breaking News In Tamil | Saudi Today 04.05.2021

qr code
4 Views
Published
சவூதி தமிழ் குறூப்

https://t.me/joinchat/WKCS764AsDwEk6Ih

#SaudiTamilNews
#SaudiToday
#SaudiBreakingNewsToday
#SaudiExchangeRate
#சவூதிதமிழ்செய்திகள்


சவூதி அரேபியா தமிழ் செய்திகள் 04.05.2021

01.சவுதி அரேபியாவில் சர்வதேச விமானங்களுக்கான பயண தடை மே-17 அன்று நீக்கப்படும் சற்றுமுன் வெளியாகியுள்ளது:

02.குவைத் இந்தியாவுக்கான விமானங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளது;இந்த புதிய தடை உத்தரவு தற்காலிகமானது:

03.நீங்களும் உதவிடுங்களேன்

30 இலட்சம் கட்டினால் மட்டுமே
விடுதலைக்கு சாத்தியம் தினேஷ் ராஜ் எனும் தமிழர் சவுதி சிறையில்

அவரின் விடுதலைக்காக
இருக் கரம் கூப்பி தினெஷ் ராஜ் தாயாரின் வேண்டுகோள்

என் மகனை மீட்க உதவிடுங்க
எம் தமிழக மக்களே

இதோ உதவிட முன் வந்த
தமிழர் குவைத்திலிருந்து
தன்னால் முடிந்த உதவியான
1000 ஆயிரம் ரூபாய் அனுப்பி
வைத்துள்ளார் அவருக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி

தமிழக உறவுகளே
நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை அனுப்புகளேன்

சிறு தொகையே பெருந்தொகை
அந்த தொகையே தினேஷ் ராஜ் விடுதலைக்கு வித்திடும்

நன்றி
நெல்லை மரைக்காயர்
வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கம்
குவைத் தொடர்புக்கு
94979590

04.வெளிநாடுவாழ் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மாலை வாழ்த்துக்கள்

சகோதரன் தினேஷ்ராஜ் க்காக சவுதி சங்க உறுப்பினர்
அண்ணன் சிவக்கண்ணன் அவர்கள் ( ஜித்தா )

2000 ரூபாய் நிதி உதவி
கொடுத்து உள்ளார்கள்

அவர்கள் பணி மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

சிவகண்ணன் ( ஜித்தா) அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்க்கும் இறைவன் மென்மேலும் அனைத்து நல் அருள்களை வழங்குவானாக

அவர்களுக்கு சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றி யிணை தெரிவித்துக் கொள்கிறோம்
Category
◉ இலங்கை செய்தி

Post your comment

Comments

Be the first to comment