வணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.

DMK vs ADMK: குறைந்த வாக்குப்பதிவு யாருக்கு சாதகம்? பிபிசி தமிழ் சிறப்பு நேரலை

qr code
2 Views
Published
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட, சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் இன்று பொதுமக்கள் சமூக இடைவெளி விட்டு வாக்களித்தனர்.

அப்போது சிலுவம்பாளையத்தை சேர்ந்த 97 வயதான லட்சுமி பாட்டி சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்து தன் ஜனநாயக கடமையாற்றினார்

Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - https://twitter.com/bbctamil
Category
▷Tamil News

Post your comment

Comments

Be the first to comment