உலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .

Most Popular Articles

 • மரண அறிவித்தல்

  மரண அறிவித்தல்

  திருமதி குலரத்தினம் கனகம்மா

  (பாலாவோடை,களபூமி,காரைநகர்) (பிரித்தானியா)

  பிறப்பு: 09 MAY 1937                                                                                இறப்பு: 08 JUN 2020

  யாழ். காரைநகர் களபூமி பொன்னாவளையைப் பிறப்பிடமாகவும், களபூமி பாலாவோடையை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட குலரத்தினம் கனகம்மா அவர்கள் 08-06-2020 திங்கட்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

  அன்னார், காலஞ்சென்றவர்களான A.R.வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

  காலஞ்சென்றவர்களான K.K.விஸ்வலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

  காலஞ்சென்ற க.வி. குலரத்தினம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

  பிரித்தானியாவைச் சேர்ந்தவர்களான சதானந்தலிங்கம், சர்வானந்தலிங்கம், பரராசலிங்கம், தேவநாயகி, குலதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

  காலஞ்சென்றவர்களான பாக்கியம், A.R.V சோமசுந்தரம் மற்றும் பரமசிவபிள்ளை, தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

  விக்கினேஸ்வரன், தவராசா, சத்தியபாமா, தவயோகேஸ்வரி, கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

  காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் மற்றும் K.K.V பரமானந்தம், பஞ்சலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம்,ஆறுமுகதிலகர்,புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை, இராஜேஸ்வரி, திலகவதி, இந்திராணி, காலஞ்சென்ற சிவபாலாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

  காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து,சண்முகம், யோகராணி மற்றும் சிவரூபராணி,பொன்னம்பலம், சிவபாலன், செல்வராசா ஆகியோரின் அன்புச் சகலியும்,

  காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் கமலாம்பிகை, குமாரசாமி சிவபாக்கியம் மற்றும் கந்தசாமி, காலஞ்சென்ற மங்கையர்க்கரசி, சண்முகம் விஜயலட்சுமி, சிவபாலன் இந்திராணி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும்,

  மாலதி, திவ்யா, சத்யா, கனகா, மேனகா, லிங்கா, குலம், சாய்ஸ்வரி, சாயி௫பினி, சாயினி, சிவகுமார், சிவசக்தி, ஐங்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  தகவல்:
  குடும்பத்தினர்

   

  நிகழ்வுகள்:

  கிரியை: 
  22 Jun 2020 7:00 AM – 10:30 AM
  6 Asthill Grove, Coventry CV3 6HP, UK

  தகனம்: 
  22 Jun 2020 11:00 AM – 11:30 AM
  The Lodge, Cannon Hill Rd, Coventry, CV4 7DE, UK

   

  தொடர்புகளுக்கு:

  சதா – மகன் Mobile :           +447536132691
  சர்வா – மகன் Mobile :        +447886724730
  பரா – மகன் Mobile :           +447940919177
  தேவி – மகள் Mobile :          +447944835633
  ரஞ்சி – மகள் Mobile :          +447710871360
  விக்கி – மருமகன் Mobile : +447939838926
  தவா – மருமகன் Mobile :   +447488373658

  Read more