பாலிவுட் நடிகைகள் அனுஷ்கா சர்மா, ப்ரியங்கா சோப்ரா ஆகியோர் ஏற்கெனவே ட்விட்டரில் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

இந்த வரிசையில் தற்போது இணைந்து கொண்டுள்ளார் நடிகை கரீனா கபூர், "கதுவாவில் 8 வயது சிறுமி கோயிலில் அடைத்துவைக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு இந்தியராக வெட்கித் தலைகுனிகிறேன். நம் குழந்தைக்கு  நீதி கிடைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

இந்த வாசகங்கள் அடங்கிய பதாகையைக் கையில் ஏந்தியபடி அவர் ட்விட்டர் ஒரு படத்தைப் பதிவிட்டிருக்கிறார்.